இஞ்சி TEA பருகுவதால் கிடைக்கும் நன்மைகள்

நம் வீட்டு சமையல் அறையில் முக்கியமாக இடம் பெற்றுள்ள ஒரு பொருள் என்றால் அது இஞ்சி ஆக தான் இருக்க வேண்டும். இஞ்சியின் வாசனை மற்றும் சுவை பல்வேறு உணவுகளில் அதன் சுவையை அதிகரிக்க உதவும். அதில் விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளன. தேநீர், குக்கீகள், சாக்லேட்டுகள், காக்டெய்ல் மற்றும் மருந்துகளில் கூட இஞ்சி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் இதனை அளவோடு எடுத்து கொள்வது நல்லது. … Continue reading இஞ்சி TEA பருகுவதால் கிடைக்கும் நன்மைகள்